Add caption |
கல்முனை சுகாதார பிராந்தியத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கும் பொத்துவில் பிரதேசத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், கல்முனை பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கல்முனை பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment
Post a Comment