நுகேகொட வாராந்த சந்தை மூடப்பட்டது





தியத்தலாவ நகரில்  உள்ள ஒரு மீன் விற்பனை  கடையில் (fish stall) இரண்டு பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



நுகேகொட மீன் சந்தையில் தொழில்புரியும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால்.  நுகேகொட வாராந்த  சந்தை மூடப்பட்டது.