ஹட்டன் நகர் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.




 


ஹட்டன் பகுதியிலிருந்து மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதல் தொற்றாளரின் 4 குடும்ப அங்கத்தவர்கள், 6 நெருங்கி பழகியவர்கள்.


இதையடுத்து ஹட்டன் நகர் தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


#Covid-19LK