வழக்குத் திகதிகள் பிறிதொரு தினத்தில்




 


ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மறுஅறிவித்தல் வரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.