தற்காலிக மூடல்




 


பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பள்ளிவாயல்களும் அஸர் தொழுகையின் பின்னர் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை மூடப்படும்.