மற்றுமொரு கொலைக் குற்றவாளிக்கும் பொது மன்னிப்பு?




 


கொலைக் குற்றவாளியான துமிந்த சில்லாவிற்கு,பொது மன்னிப்பு வழங்கப் பரிந்துரை செய்யுமாறு, ஆளும் அரச தரப்பு எம்.பிகள் கையொப்பமிட்ட கடிதம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது. இது பற்றி இன்றைய தினாந்தரப் பத்திரிகைகள் பேசுகின்றன