அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்





 (படம் #JeneerRiswan)

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள்  நாளையும், நாளை மறுதினமும் (புதன், வியான்) அகிய நாட்களில் தமது தொழிலிருந்து சுயேற்ச்சையாக விலகியிருக்கத் தீர்மானிதுள்ளதாக அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எம்.பஹீஜ் தெரிவித்துள்ளார்.

கொரெனா நோய்த் தொற்றின் தாக்கம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதால் அதிலிருந்து. தம்மையும் தமது கட்சிக்கார்களையும் நமது மக்களையும் பாதுகாக்கும் முற்காப்பு நடவடிக்கைகளை அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ளது.இன்று நடை பெற்ற அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எட்டப்பட்டது.

புதன் மற்றும் வியாழக் கிழமை நடைபெறவுள்ள புதிய திகதிகள் பற்றி கட்சிக்காரர்களுக்கு பதிவாளர் மூலம் அறிவிக்கப்படும்.