சட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்





(தகவல் சட்டத்தரணி சஜிந்தா)
வாழைச்சேனையினைச் சேர்ந்தவரும், யாழ்ப் பல்கலைக்கழக சட்டமாணிப் பட்டதாரியுமான சஜிரேகா சிவலிங்கம் காலமானார். மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை நீதிமன்றங்களில் அண்மைக் காலமாக சட்டத்தரணியாகத் தொழில் புரிந்தும் வந்தார். 


சிறிது காலம் சுகவீனமுற்ற இவர், நேற்றைய தினம் காலமனார்.இவரது  ஈமைக் கிரிகைகள் இன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது.