ACJU பொதுச் செயலாளர் முபாரக் ஹஸரத் மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் முபாரக் ஹஸரத் அவர்கள் சற்று முன் இறையடி சேர்ந்து விட்டார்கள். انا لله وانا اليه راجعون ஜனாசா பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.