15 ஆவது COVID-19 மரணம்




 


இலங்கையில் 15 ஆவது COVID-19 மரணம் பதிவானது. குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.