குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடல்




 


மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மூடப்படுகின்றது.