நட்ட ஈடு




 


340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க தயார் MT New Diamond கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.