தொகுப்பு - ஜெஸார் ஜவ்பர்.
கல்விமாணி பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
#பாடநெறி - கல்விமாணி (சிறப்பு) ஆரம்பக் கல்வி
#மொழிமூலம் - தமிழ், சிங்களம், ஆங்கலம் (ஏதாவது ஒரு மொழியில்)
#கற்கை காலம் - 4 வருடங்கள்
#தகைமை -
1. க.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் தாய் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி
அல்லது
2. தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்பித்தல் டிப்ளோமா
அல்லது
3. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் சான்றிதழ்
அல்லது
4. திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி உயர் கல்விச் சான்றிதழ் (மட்டம் 2)
(#திருத்தப்பட்டுள்ளது)
குறிப்பு - தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நிறைவு செய்தவர்களும் மட்டம் 3 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
#தமிழ் மூல கற்கை நடைபெறும் நிலையங்களும் மாணவர் எண்ணிக்கையும்
கொழும்பு - 30
கண்டி - 30
யாழ்ப்பாணம் - 30
பண்டாரவளை - 20
மட்டக்களப்பு -40
அம்பாறை -30
திருகோணமலை -20
ஹட்டன் - 30
புத்தளம் -20
கிளிநொச்சி - 20
மன்னார் -20
முல்லைத்தீவு -20
வவுனியா - 20
குறிப்பு - குருணாலையில் தமிழ் மூலப் பாடநெறி இல்லை
#பாடநெறிக்கான_அனுமதி
கணினி அடிப்படையிலான தெரிவுப் பரீட்சைக்கு அனைவரும் தோற்ற வேண்டும்
தெரிவுப் பரீட்சை 2020 செப்டம்பர் 26-27 நடைபெறும்
ஒவ்வொரு நிலையத்திற்கும் உள்வாங்கப்படும் எண்ணிக்கையை விட அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றால், நேர்முகப் பரீட்சையும் நடாத்தப்படும்
#விண்ணப்பித்தல்
http://payment.ou.ac.lk எனும் முகவரிக்குச் சென்று கட்டணம் செலுத்தி ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
#விண்ணப்ப_கட்டணம்
மட்டம் 3 - 600/-
மட்டம் 5 -350/-
#விண்ணப்பங்கள்
2.8.2020 முதல் 15.9.2020 வரை விண்ணப்பிக்க முடியும்
மட்டம் 5, 6 இன் பாடநெறி உள்ளடக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் கொமண்டில் வினவுங்கள்
தொகுப்பு - ஜெஸார் ஜவ்பர்
Post a Comment
Post a Comment