இலங்கை அணியின் இளைய தலைமுறை கிரிக்கிற் வீரர், தசுன் சானக்க நேற்றைய திினம், இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். அவருக்கு #CEYLON24 வலைத்தளம் தமது வாழ்து மழையை அவர்கள் மீது பொழிகின்றது
Dasun Shanaka, இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் நீர்கொழும்பு புனித பிட்டர்சு கல்லூரி, மார்சி ஸ்டெல்லா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். இவர் 2015 சூலை மாதத்தில் பாக்கித்தானுக்கு எதிரான இலங்கை அணியின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்கப்பட்டார்.2015 ஆகத்து 1 இல் தனது முதலாவது இ20ப போட்டியில் கலந்து கொண்டார்.
2016 மே மாதத்தில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லிசுட்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல்-தர ஆட்டத்தில் கலந்து கொண்டு சதம் அடித்தார். 2016 மே 19 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.இவர் இலங்கையின் 134வது தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து தலைவர் அலஸ்டைர் குக்கின் இலக்கைக் கைப்பற்றினார்.
Post a Comment
Post a Comment