நாடாளுமன்றுக்கு அதன் அங்கத்தவர் ஒருவர், வரேண்டிய சம்பிரதாய ஆடைகளை மீறிய இன்றைய அமர்வில் கலந்து கொண்ட திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ்
இன்றைய தினம் அவை நடவடிக்கைகளில் இருந்து, எதிர்க் கட்சியின் பலத்த எதிர்ப்பு மற்றும் கூக்குரலுக்கு மத்தியில் வெளிேற்றப்பட்டார். இலங்கை நாடாளுமன்றிக்கு வருபவர் ஒருவர், தேசிய ஆடை அல்லது ஆங்கில கோட் சூட் அணிந்து மாத்திரமே சமூகமளிக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாகும்.அது பின்னாட்களில் சில திருத்தங்களுக்கும் உள்ளானது. காவி உடை ,துருக்கித் தொப்பி, முக்காடு போன்றவற்றை அணியலாம் என்ற விதி காணப்படுகின்றது.
Post a Comment
Post a Comment