அக்கரைப்பற்றில் உதயமாகிறது
Pages புத்தக இல்லம்!
அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி 2020
ஒக்டோபர் 01வியாழன்-04 ஞாயிறு வரை.
வியாழன் (தொடக்க நாள்):
மாலை 4.30 - இரவு 10.00 மணி வரை.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில்:
காலை 9.00 - இரவு 10.00 மணி வரை.
இடம்:
Pages Book House,
117, Town Mosque Road,
Akkaraipattu-02
அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள பட்டினப்பள்ளிக்கு அருகே.
பிரதான வீதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில்.
மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில்.
அனைவரும் வருக!
ஆதரவு தருக!!
Info: Siraj Mashoor
Post a Comment
Post a Comment