வெளி நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றோர், நியாயம் கோரி September 23, 2020 வெளி நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றோர், தாம் இன்னும் மருத்துவ சபையினால், தமது பயிற்சிக்கான பரீட்சைகள்(ERPM) மற்றும் பதிவுகள் நடத்தப்படவில்லையெனக் நியாயம் கோரி,கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment