காத்தான்குடி நபரொருவர், கத்தாரில் மறைவு





 இன்று (21) காலை கட்டாரில் வபாத்தான காத்தான்குடியைச் சேர்ந்த ஸியாத் அஹமத் அப்துல் காதர் (49) அவர்களின் ஜனாஸா இஷா தொழுகையுடன் கத்தார் அபூஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.