சலுகையும் கடன் சலுகையும்




 


எம்.பிக்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்குவதற்கு கடன் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாம்.

வசதி இருப்பவர்களுக்கு சலுகை இல்லாதவர்களுக்கு கடன் சலுகை