வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தால், கல்வி நடவடிக்கைகளும் முடங்கின.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி வடமாகாணம், கிழக்கு மாகாணம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம்,முல்லைத்திவு,கிளிநொச்சி பகுதிகளில் கடைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. வீதிகளில் அரச பேருந்துகள் மட்டும் குறைந்தளவான மக்களுடன் இயங்கி வருகின்றன.
Post a Comment
Post a Comment