பிரியாவிடை







அம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தில்.இடம் பெற்றது.

இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தில். அக்கரைப்பற்று மின் அத்தியட்சகர் K.சுலக்ஸ்சன் தலைமையில் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களினாலும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது