#விஜயகாந்த் #நலமுடன் இருக்கிறார்





 விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார் என அவரது மனைவி பிரேமலதா பேட்டியளித்தார். எனவே லேசான அறிகுறிகளுடனே அனுமதிக்கப்பட்டார் என கூறினார். மேலும் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என கூறினார்