#வந்து கொண்டிருக்கும் செய்தி, கல்லுக்குள்,கசிந்த உயிர்கள்! September 20, 2020 கண்டி − பூவெலிகட பகுதியில் இடிந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment