இலங்கை காவல்துறையின் முதலாவது பெண் பிரதி மா அதிபர்







திருமதி பிம்சஹானி  ஜாசின் ஆராச்சி என்ற பெண்மணி இலங்கை  காவல்துறையின்  முதலாவது பெண் பிரதி மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்