40 மலையக இளைஞர், யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 120 புகைப்படங்களை உள்ளடக்கிய “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி கொழும்பில். இன்றும் நாளையும் காலை 10.00 தொடக்கம் மாலை 6.00 மணி வரை கொழும்பு 07, லயனல் வென்ட் கலை நிலையத்தில்.
Post a Comment
Post a Comment