கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொவிட்




 


இந்தியாவிலிருந்து திருகோணமலை IOC எரிபொருள் களஞ்சியசாலைக்கு வருகைத் தந்த கப்பலின் பணியாளர்கள் 17 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.