#COVID19LKA -3012





இன்றைய திகதிப்படி(2020-8-31) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3012 ஆக காணப்படுகின்றது.

கடந்த வாரத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த போதும் நேற்று முன்தினம் 6 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனம் காணப்பட்டுள்ளது

இதுவரையில் 2860 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து அண்மையில் வந்த 47 வயதான பெண்ணொருவர் அண்மையில் கொரோனா தொற்று காரணமாக மாரணமாகியுள்ளார். தற்போதுவரை 12 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.