நிரந்தர நியமனம் பிற்போடப்பட்ட, து




 


அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் ஒருவருடமாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் 5 மாதங்கள் வரை பிற்போடப்பட்டதாக அறிய வருவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தமிக்க முனசிங்கே கருத்து வெளியிட்டுள்ளார்.