நாடாளுமன்ற விஜயம்




இலங்கையின் சுகாத அமைச்சின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இன்நு இலங்கை நாடாளுமன்றிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். .எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், நாடாளுமன்றில் இருக்க வேண்டிய சுகாதர நடைமுறைகள் பற்றி அவர்கள் அங்கு ஆராயந்தனர்.