சாலை விபத்தில் மறைவு




சந்தோஷ் வேலாயுதம் சன் நியூசில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவாத மேடை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தந்த நண்பன். சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறான். களத்தில் நின்றவர்கள், உழைப்பில் பங்கெடுத்தவர்களின் மரணம் மோசமான வலியை உண்டாக்குகிறது. குடும்பத்தாருக்கு இரங்கல்கள்.