சட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை July 04, 2020 இலங்கை சட்டக் கல்லுாரிக்கு 2021ம் ஆண்டுக்கான புது முக மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை 2020 ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறும்.விண்ணப்பப் படிவங்களை 9/7/2020 முதல் பெறலாம்.கட்டணம் 6000.00விண்ணப்ப முடிவுத் திகதி 10/8/2020கல்வித் தகமைகள் GCE(A/L)GCE (O/L) ஆங்கிலத்தில் C வயது 18 வயதுபோட்டிப் பரீட்சை மூலம் அனுமதி. education, Slider
Post a Comment
Post a Comment