அக்கரைப்பற்று - 16(03) - 02/03 பொது வீதியை சேர்ந்த ஸாஜஹான் (றிஜாஸ்) இன்று சஊதி அரேபியாவில் காலமானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
நூர்தீன் மற்றும் நோனா தம்பதியரின் மகனான அன்னார்
மர்ஹூம் குல்லாஓடாவியாரின் பேரன் ஆவார்
வல்ல நாயன் அன்னாரை பொருந்திக் கொள்வானாக!
Info : Anwar Chunas Nawalapitiya
+966 50 794 5530
Post a Comment
Post a Comment