இந்த நிகழ்வில் வடமேல் மாகாண கூட்டுறவுச் சங்க ஆணையாளர் கே.எம்.எச், கே. ஜயலத். பிங்கிரிய கூட்டுறவுச் சங்க தலைவர் சரத் வீரசிறி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
மக்கள் பாவனைக்கு
பத்து இலட்சம் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பிங்கிரிய கூட்டுறவு சங்கத்தின் மானலெம்புவ மினி கோப்சிடி மற்றும் கிராமிய வங்கி கிளை, இன்றைய தினம் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டபோது.

Post a Comment
Post a Comment