அபிவிருத்தி மழையில் நனைந்தது, #காலி நகர்





இது வெனிஸ் நகரமல்ல. தென்னிலங்கையின் தலைநகர் காலி ஆகும். மாறி மாறி வந்த அரசுகள் கடந்த 72 ஆண்டுகளாக காலி மாநகரினை அபிவிருத்தி செய்திருப்பினும், சட்டெனப் பெய்த மழைக்கு நின்று பிடிக்க முடியாமல் போனது காலி நகர்.

தீர்க்க தரிசனமற்ற திட்டமிடப்படாத அபிவிருத்திகள், சீரான வடிகான்கள் இ்ன்மை இன்றைய இந்த நிலைமைக்கு காரணம்.