மைத்திரிபால 3 தடைவைகள் உலகையே சுற்றியிருக்கலாம்




தன்னுடைய 5 வருட பதவிக் காலத்தில் 557 தடவை, 131277.17 KM தூரம் ஹெலியில் பயணம் செய்திருக்கிறார்.

இந்தப் பயணங்களுக்காக எந்தவித கொடுப்பனவும் செலுத்தப்படவில்லை என்பதையும் ஊடகவியலாளர் @nirosh_bala #RTIsl மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.