"பிராந்திய ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை"




அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட நுவரெலிய மாவட்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை என சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியது.