பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில்,சிக்கல்




பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 க்குள் முடிவு - கல்வி - சுகாதார அமைச்சிற்கு இடையில் கலந்துரையாடல் தொடர்கின்றது - மாணவர்கள் போக்குவரத்தை பயன்படுத்துவதில் சிக்கல் - தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்குவது குறித்து பேச்சு