சிறுபான்மையினர் இல்லாத செயலணி






கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.