அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
பள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை
குறித்த கடைகளில் காத்திருந்து சிகை அலங்காரம் செய்பவர்கள் ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே மட்டுப் படுத்தப் பட்டுள்ளனர் அவர்களுக்கிடையே சமூக இடைவெளி நிச்சயமாக பேணப்பட வேண்டும். குறித்த கடைகளில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் இயங்கும் படக்கூடாது சலூன்களில் பாவிக்கும் துணிகள் கத்தரிக்கோல் சீபபு என்பன தொற்றுநோய்களை பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது
Post a Comment
Post a Comment