'முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் மட்டும் JMO தனியான ஆட்சி?





கொரோனா பிடிக்காத மட்டக்குளி பாத்திமாவையும் வேண்டுமென்றே எரித்துச் சாம்பராக்கி விட்டார்கள்! 

'முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் மட்டும் JMO தனியான ஆட்சி நடத்துவது போன்று முடிவெடுப்பதற்கு பின்புலம் என்னவென்று அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.