#Breaking.மாளிகாவத்தை வர்த்தகர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்க மறியல்
மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை ஜுன் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Post a Comment
Post a Comment