கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என தொடர்ந்து அவர் தெரிவித்து வந்தார்.
அண்மையில் காங்கிரஸ் முதல்வர்கள் இணையவழி கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. அதில் மன்மோகன் கலந்து கொண்டு, ஊரடங்கு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.
- ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்
- "பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்" - மன்மோகன் சிங்
மேலும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினா
Post a Comment
Post a Comment