பெருநாள் ஆடைப் பிரியர்களே,காஸாவின் கண்ணீர்க் கதையை கேட்பீரோ





காஸாவில், வாழ்வதற்கு வீடுகள் இன்றி, உண்ண  உணவின்றி, உறவுகள் இன்றி தவிக்கும் சிறார்கள் இவர்கள். தமக்கென்று எதுவுமே இல்லாது போனாலும், தமது செல்லப் பிராணிகளைக் காக்க வேண்டு மென்பதற்காக, க்ண்ணறயர்நத நேரத்திலும், கட்டியணைத்துத் துாங்குகின்றான் இச் சிறுவன்.