வெலிகமவில் இறந்த, முஸ்லிம் பெண்மணி தொடர்பிலான அவரது தனிப்பட்ட விடயங்களை வெளியிட்டு, கொரோனா
தொ்ற்றாராக சந்தேகித்து, தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டமை வருந்தத் தக்கது என வெலிகம தவிசாளர்; Rehan D Wijeratne Jayawickreme இரு தொலைக்காட்சி நிலையங்களுக்கும் கடிதம் வரைந்துள்ளார்.மேலும், கொவிட் நோயாளிகள் சம்மந்தமாக, இன்றைய தினம் யாரும் செய்தி சேகரிக்க வரவேண்டாமென்றும்,வெலிகம நகர சபையின் எல்லைக்குள் புகுந்து செய்திகளை வெளியிடுவது 1988ம் ஆண்டின் (225) வது வாசகத்தின் கீழ் நகர சபைச் சட்டத்தினை மீறும் செயலென்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment