“அரசியலமைப்பு மீறியுள்ளார் கோட்டா” - மங்கள அதிரடி குற்றச்சாட்டு






ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை அற்றவரென அமெரிக்கா இப்போது அறிவித்துள்ள நிலையில், அவர் ஜனாதிபதியாகப் போட்டியட்ட காலத்தில், இரடடை பிராஜாவுரிமையுடன் இருந்திருக்கின்றார். எனவே அவர் அரசமைப்பை தொடர்ந்தும் மீறிச் செயற்பட்ட வண்ணமுள்ளார் என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, தமது  ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

It is now confirmed that GR was elected in violation of the Constitution whilst being a dual Citizen. His continued contempt for the Sri Lankan Constitution now makes sense.