பயனாளிக்கான காசோலை




சமுர்த்தி வீட்டு லொத்தர் சீட்டிழுப்பு 2019 நவம்பர் சுற்றில் ரூபா இரண்டு இலட்சம் பரிசினை வென்ற பயனாளிக்கான காசோலை

அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் Mrs.A.K.றொஸீன்தாஜ் அவர்களால் இன்று (2020.03.11) வழங்கி வைக்கப்பட்டது