இத்தாலியிலிருந்து வந்து, இலங்கையில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் தனிமைப் படுத்தலுக்கும் உட்படாமல் இருக்கும் 12 பேரைக் கண்டு பிடிக்க உதவுமாறு கோரப் படுகின்றது. இது தொடர்பான தகவல்களை, பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைத்துத் தெரிவிக்கலாம்.
119
071-8591864
011-2444480
Post a Comment
Post a Comment