#அம்பாரை: தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகள்





Emblem of Sri Lanka.svg



வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்தது. இருந்த போதிலும் நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை.

தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொது தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.