உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தொற்றலாம் என்ற அச்சத்தினால், வீட்டிலிருந்து தமது பணிகளை மேற்கொள்ளுமாறு, ஐக்கிய அரபு ராச்சிய அரசு, அரச பணியாளர்களைப் பணித்துள்ளது.
Post a Comment
Post a Comment