நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019/2020 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
✅ கல்வித் தகைமைகள்:
(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது
பட்டம் வழங்கும் நிறுவனமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு சித்தியுடனான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்
அல்லது
(ii) உயர் நீதிமன்றச் சட்டத்தரணியொருவராக இருத்தல்
அல்லது
(iii) பட்டயக் கணக்காளரொருவராக இருத்தல்.
✅ பரீட்சைகள்:
👉 கிரகித்தல்
👉 நுண்ணறிவு
👉 பொதுஅறிவு
✅ பரீட்சைக் கட்டணம் - 1200 ரூபாய்கள்
✅ வயதெல்லை: 22-28
📌 முழுமையான விபரங்களுக்கு www.gazette.lk
Post a Comment
Post a Comment